கெங்காதரன் பவதாரணி – கலைமகள் வித்தியாலயம் . முள்ளியவளையில் தரம் 6இல் கற்கின்றார், இவரது அப்பா ஆசிரியர். முள்ளிவாய்க்காலில்
இப்பிள்ளையும் இப்படியானது வாழ்க்கையே இந்த சக்கர நாற்காலியில்தான்.. சென்ற ஆண்டு தரம் 5 புரமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். இவரிற்கு எங்கள் வாழ்த்துக்கள்…..
No comments:
Post a Comment