மட்டு – அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப்.கேணல் நீலன்
லெப்.கேணல் நீலன் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழத்தின் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் கருணாவின் துரோகத்தனத்தால் அவன் மேற்கொண்ட தீய செயல்களால் 12.04.2004 அன்று கருணாவால் சுட்டப்பட்டு காவியமான மட்டு – அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப்.கேணல் நீலன் அவர்களின் 10ம் ஆக்ண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மட்டு – அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப்.கேணல் நீலன்
இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
No comments:
Post a Comment