முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊனமுற்ற முன்னாள் போராளிகள் ஊடகங்கள் முன்னிலையில் தமது வறுமையின் உச்சக்கட்டத்தை விரக்தியுடன் வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்களை இதுவரை எந்த அரசியற் கட்சிகளும் சந்திக்கவில்லை என்றும் அரச திணைக்களங்கள் எவ்வித உதவிகளையும் செய்யவில்லை என்றும் மாறாக தமக்கு மன உளைச்சல் ஏற்படுத்துகின்ற வகையில் செயற்படுகின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்தோடு தமது பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவ்விடயத்தை நாட்டின் பிரதமர் அறிந்து தமக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் தமது நிலமை உணர்ந்து வறுமையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பு:குறித்த விடயம் தொடர்பாக முன்னாள் போராளிகள் உத்தியோகபூர்வமான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை மாறக தமது மனச்சுமைகளை ஊடகங்கள் முன்னிலையில் இறக்கி வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment