வவுனியா பண்டாரிக்குளத்தில் வீதியில் மின்சார கம்பி அறுந்த நிலையில் காணப்பட்டது. இலங்கை மின்சார சபைக்கு அறிவித்த போதும் இரண்டு மணித்தியாளம் கழித்து விரைந்த மின்சார சபை
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பண்டாரிக்குளத்தில் மின்சார கம்பியோன்று வாகனமோன்று வீதிக்கு ஏற முற்ப்பட்ட சமயத்தில் வாகனத்தில் முட்டி அறுந்துள்ளது. அறுந்த மின்சாரகம்பி வீதியின் அருகே கிடந்த சமயத்தில் இதனை பார்வையுற்ற பொதுமகன் ஒருவரால் வவுனியா இலங்கை மின்சார சபைக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் தங்களுக்கு வடமாகாண இலங்கை மின்சாரசபை மூலம் அறிவித்தால் தான் செல்வோம் என அலட்சியமாக பதிலளித்தனர்.
வடமாகண இலங்கை மின்சார சபை தொலைபேசிக்கு பலமுறை தொடர்பு கொண்ட போதும் அவர்கள் பதிலளிக்கவில்லை . இறுதியில் பதிலளித்த மின்சாரசபை விரைந்து இதனை சீர்செய்வதாக தெரிவித்தனர்.
மாலை 4.30மணியளவில் அறிவிக்கப்பட்டிருந்த போழுதும் 6.30மணிக்கு பின்னரே சம்பவ இடத்திற்கு வந்து மின்சார வயறினை சீர்செய்தனர். இவ் மின்சார கம்பியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தால் யார் பொறுப்பு?
இவ் வீதியுடாக மாலை வேலை பாடசாலை மாணவர்கள் மாலைநேர வகுப்பிற்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பாக பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
எனது மகன் மாலை நேரத்தில் இவ் வீதியில் தான் விளையாடுவது. அறுந்த இவ் மின்சாரகம்பி தாக்கினால் யார் பொறுப்பு கூறுவது? மின்பட்டியல் செலுத்தாவிட்டால் உடனடியாக மின்சாரத்தினை துண்டிக்கும் வவுனியா மின்சாரசபை மின் தடை சம்பமாக அலட்சியாக இருக்கின்றது என தெரிவித்தார்.

No comments:
Post a Comment