மட்டக்களப்பு, சித்தாண்டியில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை நினைவு கூரும் நிகழ்வு நாளை காலை சித்தாண்டியில் நடைபெறவுள்ளது.
சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு முன்பாக இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15,18 மற்றும் 22ஆம் திகதிகளில் இலங்கை இராணுவத்தால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சுமார் 57 பேரின் நினைவு நாள் நிகழ்வுகளே நாளை நடைபெறவுள்ளன.
இதேவேளை, இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment