யாழ்ப்பாணம், வடமராட்சிப் பிரதேசத்தில், சுமார் ஆறு அடி நீளமான அரிய வகை வெள்ளை நாகபாம்பு ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிகண்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே இந்த அதிசய நாகம் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நாகத்தினை அப்பகுதி மக்கள் வல்லிபுர ஆழ்வார் ஆலயப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

No comments:
Post a Comment