வெலிக்கடை படுகொலை மற்றும் மண் விடுதலைக்காக தமது உயிர்களை இழந்த அனைத்து தரப்புக்களது தியாகத்தை கௌரவிக்கும் வகையில் தமிழர் தேசிய வீரர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இன்று காலை நல்லூர் ஆலயமுன்றலிலும் அதனை தொடர்ந்து தேவாலயத்திலும் மதவழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜுலை 25 ஆம் திகதியை தமிழ்தேசிய வீரர் தினமாக முன்னெடுப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment