June 9, 2016

அமெரிக்காவில் லைக்காவில் பணியாற்றிவரும் நிசாவின் வாழ்தார உதவி.!

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் நிசா நேற்று07) தனது பிறந்த தினத்தில் வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவருக்கு கல்வி ஊக்கிவிப்புக்காக சைக்கிள் ஒன்றை பரிசளித்துள்ளார்.அதனை நேற்றைய தினம் எடுத்துச் சென்று
வழங்கிவைத்தேன்.புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் வசித்துவரும் இறுதி யுத்தத்தின் போது காவியமாகிப் போனவரின் மகளான தரம் 7ல் கல்விபயிலும் ஜெயபாலன் அலையரசிக்கு தனது பிறந்த தினத்தில் மிகவும் எடுத்துக் காட்டான பணியினை ஆற்றியுள்ளார். அலையரசியுடன் இணைந்து நானும் நிசாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.நிசா வயதில் குறைந்தவராயினும் சிந்தனையிலும் செயலிலும் மிகப்பெரிய செயலை ஆற்றியுள்ளார்.நிசா உங்கள் பணி தொடர எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களும் நன்றிகளும்.
Mathi Suddy.-

No comments:

Post a Comment