June 9, 2016

மாணவர் எழுச்சி நாள் தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி!

6 ஜூன் திங்கள் அன்று காலை 11:30 மணிக்கு மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு
மோதெனா ரெஜியொ எமிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்
தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி உறுப்பினர்கள்இணைந்து "Beauty will save the Drama" எனும் புகைப்பட கண்காட்சி திறப்பு விழா நிகழ்வினை நடத்தினார்கள்.
புகைப்படபிடிப்பாளர் Stefano Stranges ஈழத்தில் போர் முடிந்து 6 வருடங்களுக்குp பிறகு ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான இனவழிப்pinai தமிழீழத்தில் சென்று  புகைப்பட ஆய்வு செய்து அதை கண்காட்சி வடிவத்தில் அமைத்து இருக்கிறார்.
திறப்பு விழா அன்று புகைப்படப்பிடிப்பாளர் Stefano Stranges, பொலோனியா பல்கலைக்கழக ஆய்வாளர் Cristiana Natali matrum மோதெனா ரெஜியொ எமிலியா பல்கலைக்கழக ஆய்வாளர் மற்றும் Fondazione Interculturale Mondinsieme பொறுப்பாளர் Matteo Rinaldiniஅவர்கள் பங்களித்தார்கள்.
நிகழ்வில் பல மாணவர்களும் இளையோர்களும் க்கழந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இப்புகைப்படங்கள் வருக்ஹின்ற வெள்ளிகிழமை மட்டும் பல்கலை கழகத்தில் பொது மக்கள் பார்வைக்கு கண்காட்சிக்கு வைக்க படும்.









No comments:

Post a Comment