ராஜிவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு 161 ஆவது சட்ட
விதியை பயன்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தை பொருட்படுத்தாமல், தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க வலியுறுத்தி, வரும் 11ம் தேதி நடைபெற உள்ள பேரணியில் தங்கள் கட்சி கலந்து கொள்ளும் என்றும் சீமான் கூறினார்.

No comments:
Post a Comment