இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பை நினைவுகூறும் 7ஆவது ஆண்டு முள்ளிவாய்கால் நினைவு தினம் பிரான்ஸ் கிளிச்சிப்பகுதியில் அனுஸ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுகள் இன்று காலை 11 மணிக்கு இடம்பெற்றது. இதன் போது இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த தமிழ் உறவுகளை நினைவு கூறும் வகையில் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment