May 18, 2016

வாகரையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

திருகோணமலை மட்டக்களப்பு எல்லையான வாகரைப் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் நடைபெற்றுள்ளன. தமிழ்த் தேசிய
மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.


No comments:

Post a Comment