கிளிநொச்சியில் 149வது பொலிஸ் தினம் அனுஸ்டிப்பு ( வீடியோ படங்கள் இணைப்பு)
இலங்கையின் 149 பொலிஸ் தினம் கிளிநொச்சியில், பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றுள்ளது.
இதில் கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.இந்த நிகழ்வில் உயிர் நீத்த பொலிசாருக்கு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளதுடன் நினைவாக மரங்களும் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment