இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து நோர்வே அரசாங்கம் வரவேற்பை வெளியிட்டுள்ளது.
நோர்வேயின் பிரதமர் Erna Solberg இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம், ஜனநாயகத்தை வலுப்படுத்தல், நல்லாட்சியை ஏற்படுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்றன தொடர்பில் பிரதமர் வரவேற்பை வெளியிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நோர்வேக்கு விஜயம் செய்துள்ளார்.
புலம்பெயர் சமூகத்துடனான தொடர்புகள் தொடர்பிலும் நோர்வே பிரதமர் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து மங்கள சமரவீர தெளிவுபடுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment