August 3, 2015

மாத்தறையில் இரவில் நடத்த வெளிவராத துப்பாக்கிப் பிரயோகம். (வீடியோ, படம் இணைப்பு)

தகர் ஒருவரின் வீட்டின் மீது அண்மையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த முதலாம் திகதி இரவு மோட்டார் சைக்கிள் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை�மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் சி.சி.டிவி காணொளி இதோ.

No comments:

Post a Comment