July 1, 2015

Frankfurt தமிழாலய மாணவர்களை தமிழ் இளையோர் அமைப்பு சந்திப்பு-யேர்மனி!(படம் இணைப்பு)

7.06.2015 அன்று தமிழ் இளையோர் அமைப்பு Frankfurt தமிழாலய மாணவர்களை தாயகம் நோக்கிய ஓர் பாடத்திட்டத்துடன்  சந்தித்திருந்தனர்.


அதில் 50 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அனைத்து மாணவர்களும் தங்கள் தாயகம் நோக்கிய சிந்தனைகளை வெளிப்படுத்திக்கொண்டு புதிய விடையங்களையும் இத்தருணத்தில் அறிந்துகொள்ளக்கூடிய இடமாக அமைந்திருந்தது. 

நம்புங்கள் தமிழீழம் எனும் பாடல் ஒலிக்க அதைத் தொடர்ந்து நமது தாரகமந்திரத்தை உரத்துக்கூறி இந்நிகழ்வு முடிவடைந்துள்ளது.



No comments:

Post a Comment