July 3, 2015

காதலியின் நிர்வாண வீடியோவை இணையத்தில் வெளியிட்ட கொழும்பு ஆசாமி.!

காதலியை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதனை இணையத்தளத்தில் வெளியிட்ட பிரபல ஆடைவடிவமைப்பாளரை எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


காதலியுடன் குறித்த சந்தேக நபர் கடந்த 7 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

பிரபல ஆடைவடிவமைப்பாளரான குறித்த சந்தேக நபர் தனது காதலியுடன் நிர்வாணமாக இருந்த ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி நீண்டகாலமாக காதலியிடம் பணம் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த காதலியின் நிர்வாண வீடியோவை இணையத்தில் வெளியிட்டதையடுத்து பாதிக்கப்பட்ட காதலி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

No comments:

Post a Comment