இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இற்கு சென்னையில் உள்ள புழல் ஈழ அகதிகள் அஞ்சலி செலுத்தப்பட்டது.புழல் இலங்கை அகதிகள் முகாமில்
அவருக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் அவரின் பதாகையை தாங்கி மாணவர்களும், பொதுமக்களும் மௌன ஊர்வலமும் நடாத்தப்பட்டது.
இதில் சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு அந்த மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தினர்.




No comments:
Post a Comment