வெள்ளத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று காலை தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் அமைந்துள்ள பீச் ஹோட்டல் ஒன்றில் இவ்வாறு தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment