June 15, 2015

நீதிமன்றினில் வித்தியாவின் தாயாரும் சகோதரனும் மயக்கம்!

புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள் 9 பேரும் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையினில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில்  விசாரணைகள் நடந்து கொண்டிருந்த வேளை இன்றைய
தினமும் வித்தியாவின் தாய் மட்டுமல்லாது அவளது சகோதரனும் மயங்கி விழுந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சந்தேக நபர்கள் சம்பவம் தொடர்பாக விபரிக்கையினில் அமர்வை பார்த்தவாறிருந்த வித்தியாவின் சகோதரன் நெஞ்சை பிடித்தவாறு மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக ஊர்காவற்துறை அரசினர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். snapshot_002 IMG_1209

No comments:

Post a Comment