June 15, 2015

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு – தீவகம் முழுவதும் பாதுகாப்பு !

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதை அடுத்து தீவகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.கலகம் அடக்கும் பொலிசார்,
விசேட அதிரடிப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டே பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்கு செல்லும் பண்ணை சந்தியில் இருந்த்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் வரை உள்ள முக்கிய சந்திகளில் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாகன ரோந்துகளும் நடைபெறுகிறது.
20150615_091542
20150615_091527
20150615_091551

No comments:

Post a Comment