June 3, 2015

வவுனியா விபத்தின் முன்னாள் போராளி பலி!

வவுனியாவில் முன்னாள் போராளியொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கனகராயன்குளம் பகுதியில் பயணிகள் பேரூந்தொன்று
மோதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். ரவிச்சந்திரன் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் தற்போது மேசன் தொழில் புரிந்து வருகிறார். தொழிலுக்காக சென்று வரும் நிலையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment