சிங்கப்பூரிலிருந்து அழைப்பு வந்துள்ள போதிலும்
ஒருபோதும் நாட்டை விட்டு செல்ல மாட்டேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர்
கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் கோத்தபாய இதனை பதிவு செய்துள்ளார்.
நாட்டில் தான் இருக்க வேண்டும் என வழங்கும் ஊக்குவிப்பிற்காகவும், தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் தான் மிகவும் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் கிடைத்த அழைப்பு தொடர்பில் ஊடக அறிக்கைகளை பார்த்துவிட்டு நீங்கள் எனக்கு அனுப்பி வைத்த தகவல்களில் நான் நாட்டை விட்டு செல்வதில் உங்கள் யாருக்கும் விருப்பம் இல்லை, மகிழ்ச்சி இல்லை என்பதனையும் நீங்கள் வழங்கும் ஊக்குவிப்பு குறித்தும் நான் மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளளேன்.
மக்களுக்கும், நாட்டிற்கும் நான் தேவைப்படும் சந்தர்ப்பத்தில், ஒரு போது தாய் நாட்டை விட்டு செல்ல மாட்டேன் என்பதனை உறுதியளிக்கிறேன்.
இலங்கைக்காக நாட்டில் தங்கியிருக்க வேண்டும் என எனக்கு வழங்கும் தைரியத்திற்கும் என் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை குறித்தும் நான் பாராட்டுகின்றேன் என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

No comments:
Post a Comment