ஆலயத்தின் பூசைவழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அர்ச்சகர் ஒருவர்
மயங்கி விழுந்து மரணமான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பூஜையின் போது
திடீரென சன்னதமாட ஆரம்பித்ததாகவும், பின்னர் மயங்கி விழுந்து மரணமானதாகவும்
கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை குடத்தனை மளிகைத்திடல் அம்மன் ஆலயத்தில் நடந்துள்ளது. கரணவாய் கிழக்கை சேர்ந்த இராசையா கந்தசாமி (60) என்பவரே உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் பண்டம் எடுக்கும் நிகழ்வில்அர்ச்சகர் சன்னதம் ஆட தொடங்கியிருக்கிறார். பின்னர், மயங்கி விழுந்து மரணமாகியுள்ளார்.

No comments:
Post a Comment