புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா
படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பருத்தித்துறை நகர் பகுதியில்
இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை 9.30 மணி தொடக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பருத்தித்துறை நகர் பகுதியில் 1 மணி நேரம் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
இதல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பருத்தித்துறை நகர் பகுதியில் 1 மணி நேரம் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

No comments:
Post a Comment