தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காவல் தெய்வமாக வழிபடும் தென்னிந்திய கிராமமொன்று! (படங்கள் இணைப்பு)
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காவல்
தெய்வமாக வழிபடுகிறார்கள் ஒரு கிராமமக்கள். தென்னிந்தியாவில் இந்த சம்பவம்
நடந்து வருகிறது. வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள தெற்குபொய்கைநல்லூர் எனும்
கிராமத்து கோவிலில் காவல் தெய்வமாக விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை
மக்கள் வழிபடுகிறார்கள்.
அங்கு அவரது பெரியளவிலான சிலையொன்று அமைக்கப்பட்டு, மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment