March 7, 2015

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு அம்பாறை மாவட்டம் !

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது. அக்கூட்டத்தில் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் செல்லையா இராசையா தலைமை தாங்கினார்
. கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.





No comments:

Post a Comment