March 6, 2015

ஈழத் தமிழர்கள் பிரச்னைக்கு மோடி தீர்வு காண வேண்டும்- திமுக தலைமை செயற்குழு வலியுறுத்தல்!

இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்லும்போது, ஈழத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என தி.மு.க தலைமை செயற்குழு கூட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


சென்னையில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் தலைமை செயற்குழு கூட்டத்தில், தமிழக - இலங்கை மீனவர் பிரதிநிதிகளை அழைத்து சமரசப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை தி.மு.க வலியுறுத்தியுள்ளது.

 பிரதமர் மோடி இலங்கை செல்லும்போது, ஈழத் தமிழர்களின் முக்கியமான பிரச்னைகளை இலங்கையின் புதிய அதிபரோடு விவாதித்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment