புலம்பெயர் மண்ணில் மீண்டும் தமிழர் ஒருங்கிணைக்புக் குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா (அரவிந்தன்) மீது கொலை வெறித்தாக்குதல்!
புலம்பெயர் மண்ணில் மீண்டும் ஒரு கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைக்புக் குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா (அரவிந்தன்) மீதே இனம் தெரியாதோர் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர் இதுகுறித்து மேத்தா அவர்கள் ரி.ரி.என் தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்துக்கள்.
No comments:
Post a Comment