வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக, பாதுகாப்பு செயலாளர் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் மஹாநாயக்கர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
வடக்கிலும் கிழக்கிலும் மக்களில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கிறது.ஆனால் அதற்காக அங்குள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது.அவ்வாறான எண்ணங்கள் எவையும் அரசாங்கத்திடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment