வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் ஐ.நாவின் விசாரணை பிரிவிற்குச் சாட்சியங்களை வழங்கினார் என்ற குற்ற சாட்டில் இலங்கை பயங்கரவாத தடுப்பு
பிரிவிரால் தேடப்பட்டு வந்த விஜேந்திரக்குமார் என்று அழைக்கப்படும் சண் மாஸ்டர் நீண்டகாலமாக சீறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தவர்.
பிரிவிரால் தேடப்பட்டு வந்த விஜேந்திரக்குமார் என்று அழைக்கப்படும் சண் மாஸ்டர் நீண்டகாலமாக சீறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தவர்.
தலைமறைவாக இருந்த போது அசுத்த நீரைப் பருகியதால் சிறுநீரக நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் சர்வதேச நாடொன்றிலே உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் தங்கி இருக்கும் படங்கள் வெளியகியுள்ளன.
No comments:
Post a Comment