சம்பந்தன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் பிரதித் தலைவர் பேராசிரியர் சீ.கே.சிற்றம்பலம் வலியுறுத்தியுள்ளார்.ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.
நடைபெற்று முடிந்த சுதந்திர தின நிகழ்வில் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்கள்.இதற்கு கட்சியின் அனுமதியை கோரவில்லை.
இதனால் மூலம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு அதிகாரம் இழந்துள்ளது.இந்தநிலையில் மத்திய செயற்குழு கூடி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment