மகிந்த ராஜபக்ஷவின் பிரதான சோதிடர் சுமணதாச அபேகுணவர்தனவுக்கு திடீரென
மாரடைப்பு ஏற்பட்டுள்ளதுடன் அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் வைத்தியசாலையின் முதல் வகுப்பு சிகிச்சை பிரிவு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுமணதாச அபேகுணவர்தன, அவ்வப்போது தனது ஊடக நண்பர்களை தொடர்பு கொண்டு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் இருக்கும் ஆதரவு நிலைமை குறித்து
விசாரித்து வந்ததாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்ததுடன் எமது
இணையத்தளமும் அந்த செய்திகளை பிரசுரித்திருந்தது.
சுமணதாச அபேகுணவர்தனவின் சோதிட ஆலோசனைக்கு அமையவே மகிந்த ராஜபக்ஷ தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில், சுமணதாசவின் சோதிட எதிர்வுகூறல்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன் அது வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளதன் காரணமாக அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அவருக்கு இந்த திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் வைத்தியசாலையின் முதல் வகுப்பு சிகிச்சை பிரிவு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுமணதாச அபேகுணவர்தனவின் சோதிட ஆலோசனைக்கு அமையவே மகிந்த ராஜபக்ஷ தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில், சுமணதாசவின் சோதிட எதிர்வுகூறல்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன் அது வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளதன் காரணமாக அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அவருக்கு இந்த திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
No comments:
Post a Comment