இறுதி நேரத்தில் இராணுவத்தைக் கொண்டு
ஆட்சியை கைப்பற்றும் நோக்கில், 2000 இராணுவ துருப்பினர் கொழும்பில் நிலை
நிறுத்தப்பட்டதாக
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே ராஜபக்ஷ சகோதரர்களால் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலும், ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணையக கட்டிடத்துக்கு அருகிலும் நிலைகொள்ள செய்யப்பட்டிருந்தாக அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment