என்னைப் பொறுத்தமட்டில் நவம்பர் 26 தான் தமிழர்களின் திருநாள். ஏனென்றால்
உலகின்
ஒப்பற்ற தலைவன் ஒப்பற்ற வீரன் பிரபாகரன் பிறந்த நாள். தலைவர்
தமையில் தமிழீழம் அமைய வேண்டும். அதை நான் பார்க்க வேண்டும். தலைவரைச்
சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அது நடக்கும் என்ற நம்பிக்கை
எனக்குண்டு.
No comments:
Post a Comment