April 15, 2014

மலேசியாவில் தமிழ்க் கல்வி!

மலேசியாவில் தமிழ்ப் பாடசாலை ஒன்றில் எடுக்கப்பட்ட படங்கள் இவை. இன்றைய குறள் என்ற வகுப்பில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை
வரலாறு ஒரு மீள்பார்வை நடத்தப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவரின் உருவப்படம் வழங்கப்பட்டு, வண்ணம் தீட்டுமாறு கூறப்பட்டது. அதில் மாணவர்கள் தமது திறமையை காட்டியபோது...

No comments:

Post a Comment