நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்கு ஏதுவாக, வாக்குப்பதிவை ஒட்டி மூன்று நாள்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் பூத் செலவுக்கு என்று முதல் கட்டமாகப் பணத்தை வாரி இறைத்து இருக்கின்றார்கள். எனவே, அவர்களுடைய கைகளில் மகாத்மா காந்தி சிரித்துக் கொண்டு இருக்கின்றார். டாÞமாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றது.
பெண்கள் நிம்மதியாக நடமாட முடியவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் அனைத்திற்கும் மூல காரணமே மதுக்கடைகள்தான்.
எங்களுடைய கொள்கை தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நிறைவேற்ற வேண்டும். அதற்காக, தமிழகம் முழுவதும் 1500 கிலோமீட்டர்கள் நடைபயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து உள்ளேன்.
நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும்; வாக்காளர்கள் சுயமாகச் சிந்தித்து வாக்கு அளிக்க வேண்டும் என்றால், குறைந்தது இரு வார காலம், வருகின்ற 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி முடிய மதுக்கடைகளை மூடுவதற்குத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
(8.4.2014 மாலையில் தேனி இலட்சுமிபுரம் தேர்தல் பிரச்சாரத்தில் வைகோ)

No comments:
Post a Comment