March 23, 2015

மன்னாரில் மீண்டும் பாய்ந்தது விளக்கமறியல்!

மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் உத்தரவிட்டார்.



நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட இவர்கள் இன்று பிற்பகல் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் நிதிவான் அலெக்ஸ்ராஜா ஆசீர்வாதம் கிறேசியன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.fishman mannar

No comments:

Post a Comment