காணாமல் போனோர் அலுவலகம் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக்கொண்டு இயங்க வேண்டுமென இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேரடியாக பாதிப்புக்கு உள்ளானவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்புக்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டுமென ஆணைக்குழுவின் தலைவர் டொக்டர் தீபிகா உதாகம தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த அலுவலகம் தொடர்பில் மக்கள் தெளிவூட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால ஆணைக்குழுக்களின் தகவல்களை திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment