August 23, 2016

தமிழீழம் என்பது கனவு அல்ல !!!

தமிழீழம் என்பது கனவு அல்ல
நாம் பிறந்த அன்னை தேசம்
தமிழீம் என்பது வரை படமல்ல
நாம் வாழும் தாயகம்!!

தமிழீழம் என்பது வார்த்தையல்ல
நாம் உயிர் கொடுத்து போராடிய தேசம்
தமிழீழம் என்பது தடையல்ல!!

நாம் உரிமைக்காக மடிந்த மண்
தமீழீழம் என்பது ஒரு வீரனை தலைவனாக்கி
உலகையே அதிர வைத்த தேசம்
தமிழீழம் என்பது அது தமிழர்கள்
உரிமை கொள்ளும் தாய் தேசம்!!

No comments:

Post a Comment