ஊழல் மோசடிகளடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகக் கருதப்பட முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில்கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மக்களின் பணம் கொள்iளிடப்பட்டதனால் காத்திரமான மக்கள் அபிவிருத்தித் திட்டங்கள் எதனையும் மேற்கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கள் மக்கள் பணத்தை கொள்ளையிடுவதில்லை எனவும் இதனால் மக்கள் நலன் திட்டங்கள் அதிகளவில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல்களாக கருதுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment