July 23, 2016

மண்முனைப்பற்று விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

மண்முனைப்பற்று விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மண்முனைப்பற்று, ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கொள்ளவனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களை குறித்த விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று {23.7.2016} மண்முனைப்பற்று, ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், திட்டமிடப்பணிப்பாளர், கணக்காளர், மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment