பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச இன்று காலை காவல்துறை நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகம் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் வாகனங்களை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment