July 28, 2016

ஊடகவியலாளரை அச்சுறுத்திய வழக்கு இணக்கப்பாட்டில்!

துறைமுக அதிகாரசபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க ஊடகவயிலளார் ஒருவரை அச்சுறுத்திய வழக்கு இணக்கப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


தம்மிக்க ரணதுங்க கடந்த மார்ச் மாதம் 16ம் திகதி நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்க நல்லிணக்க சபையில் தீர்த்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்றைய தினம் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு வழக்கு முடிவுக்குக்கொண்டு வரப்பட்டது.

No comments:

Post a Comment