ஆண்டு தோறும் ஏற்படும் விண்கல் மழை (Persied meteor shower) இன் உச்சநிலையை அடுத்தவாரம் இலங்கையர்கள் அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவின் பின்னர் இலங்கையர்கள் இதனை அவதானிக்க முடியுமென இலங்கை கோள்மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் ஏற்படும் இந்த மழையை இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நள்ளிரவின் பின்னர் கண்காணிக்க முடியும்.
ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் ஏற்படும் இந்த மழையை இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நள்ளிரவின் பின்னர் கண்காணிக்க முடியும்.
No comments:
Post a Comment