June 27, 2016

நிரோஜன் பலியாகிய உண்மைக் காட்சிகள் வெளியாகியது!

யாழ் நகரத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த விபத்தில் மாணவனொருவன் உயிரிழந்திருந்தார். பட்டா ரக வாகனமொன்றே மாணவரை மோதித்தள்ளியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.


ஆனால் அந்த செய்தி தவறானதென தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த ஹயஸ் வாகனமே காரணமென கூறப்படுகிறது.

துவிச்சக்கர வண்டி பின்னால் வந்ததை கவனிக்காமல் கதவினை திறந்துள்ளார். திறக்கப்பட்ட கதவில் மோதுண்டே வீதியில் வீழ்ந்துள்ளார். இதன்போதே பின்னால் வந்த பட்டா ரக வாகனம் மாணவன் மீது மோதி விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார் அப்பாவி மாணவன் நிரோஜன்.



No comments:

Post a Comment