தமிழக முதலமைச்சர் ஜெயல்லிதா கச்சதீவை, இன்று நேற்றல்ல, அத்தீவை கேட்டுக்குகொண்டுதான் இருகின்றார்.
அது முடிந்துபோன விடயமாகும். அதனை யாரும் கேட்கமுடியாது. நாங்கள் கொடுக்கவும் மாட்டோம் என்று ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தாரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கிற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு தெரிவித்தார் .

No comments:
Post a Comment