யாழ்பாணம் காங்கேசன்துறை கடற்பகுதியிலிருந்து 158 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடலில் மிதந்த நிலையில் குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த கேரள கஞ்சாவானது இந்தியாவிலிருந்து யாழ்பாணத்திற்கு கடத்தப்பட்டிருக்கலாமென கடற்படையினர் சந்தேகிக்கிப்பதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment