தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் யேர்மன் ரீதியாக மே 18 அன்று
கூட்டுநினைவாக Düsseldorf நகரில் நடைபெற்றதை தொடர்ந்து நேற்றைய தினம் பேர்லின் நகரிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தி ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்யப்பட்டது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புக் கொடூரங்களை நினைவுபடுத்திய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.
வீதியின் இருமருங்கிலும் நின்ற யேர்மனிய மற்றும் வெளிநாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் தமிழ் இளையோர் அமைப்பினரால் விநியோகிக்கப்பட்டன.

No comments:
Post a Comment