May 18, 2016

இலங்கையில் முன்னேற்றமில்லை: அகதிகளை திருப்பி அனுப்ப முடியாது!

இலங்கையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் இதனால், சுவிஸர்லாந்தில் உள்ள இலங்கை அகதிகளை அங்கு திருப்பி அனுப்ப
முடியாது எனவும் சுவிஸ் பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Frau Sibel Arslan தெரிவித்துள்ளார்.

சுவிஸர்லாந்து பாராளுமன்ற முன்றலில் இன்று நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

No comments:

Post a Comment